كان واثقاً بنفسك
உங்கள் இதயத்தைப் பின்பற்றுமளவுக்கு நீங்கள் தைரியமாகவும், உங்கள் மனதை நம்புமளவுக்கு நீங்கள் புத்திசாலியாகவும் இருந்தால் மட்டுமே, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு வண்ணமானதாக அமையும்.
لن تكون الحياة رائعة إلا إذا كنت جرّيئًا بما يكفي لتتبّع قلبك ، وذكيًا بما يكفي لتثق بتفكيرك.
✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
Comments
Post a Comment