ازرع بقلبك أشخاص يشبهون الياسمين

மல்லிகைப் பூவைப் போன்றவர்களை உங்கள் இதயங்களில் விதையுங்கள். மல்லிகைக்கு முட்களில்லை. ஆதலால், அது யாருக்கும் தீங்கு செய்வதில்லை. விதிவிலக்கின்றி எல்லா மக்களுக்கும் அதன் நறுமணத்தை அது அள்ளி வழங்குகிறது. மல்லிகைச் செடிகளைத் தேடி யாரும் சிரமப்பட வேண்டியவதுமில்லை. ஏனெனில், அதன் வாசனையும் நறுமணமும் அது இருப்பதை உடனே காட்டிக் கொடுத்து விடும். ஆக, நீங்களும் உங்களின் நல்ல அணுகுமுறையினாலும் நற்செயல்களாலும், நற்குணத்தாலும் மக்கள் மத்தியில் மல்லிகைச் செடிகள் போல் வாழ்ந்து காட்டுங்கள்.


ازرع بقلبك أشخاص يشبهون الياسمين. فالياسمين  لاشوك له يهدي عبيره لكل الناس بدون استثناء يقولون إن أشجار الياسمين لا تتعب أحداً في البحث عنها لأن عبيرها وعطرها يدل عليها ،كذلك بعض البشر يعرفهم الناس بما يفوح من عظمة مواقفهم وطيب أفعالهم وجميل عباراتهم.


✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.

Comments