வாய்ப்புள்ளது, சாத்தியப்பாடு உள்ளது என்ற கருத்தை தரும் சொற்றொடர்கள்
📓 بسم الله الرحمن الرحيم 📓
🌷 المورد العذب للعربية - سلسلة من الدروس العربية للمعلمين وطلاب العلم وخريجي المدارس العربية🌷
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
⬇ موضوع الدرس ⬇
مهارة في التعبير والإنشاء.
(الدرس الثاني والسبعون بعد المائة)
⏭⏮⏭⏮⏭⏮⏭⏮⏭⏮
🎙🎙🎙🎙
🎓 المدرس الشيخ أبو سعاد محمد نهار بن عبد الله العباسي - خريج جامعة القصيم بالسعودية.
🎤🎤🎤🎤
تعابير شائعة.
பரவலான அறபுப் பாவனைகள்.
* من المرجح أن.......
* من الأرجح أن........
* أصبح من المرجح أن....
வாய்ப்புள்ளது, சாத்தியப்பாடு உள்ளது it seems possible that, it is likely to....
بالمثال يتضح المقال،
எடுத்துக்காட்டாக;
١. من المرجح أن تجري محادثات سِلمية بين الرئيسين.
இரு நாட்டு அதிபர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
٢. أصبح من المرجح أن تجري الانتخابات في بداية الشهر المقبل.
எதிர்வரும் மாதத்தின் ஆரம்பத்தில் தேர்தல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
٣. من المرجح أن تجري كوريا الشمالية اختباراً نووياً قبل زيارة بايدن المقررة خلال الشهر الجاري.
இந்த மாதம் ஜோபைடனின் திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன்னதாகவே, வட கொரியா தனது அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்புள்ளது.
٤. من المرجح أن يبذل هؤلاء جهداً إضافياً لإنجاز هذا المشروع.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க அவர்கள் கூடுதல் முயற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
٥. من المرجح أن يتم الإعلان عن نتائج طلبة الثانوية العامة خلال الأسبوع الجاري أو مطلع الأسبوع المقبل.
உயர் தர மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திலோ வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
٦. من المرجح أن تعقد جولة جديدة من المفاوضات النووية في فيينا قريباً.
விரைவில் வியன்னாவில் அணுசக்தி பேச்சு வார்த்தைகளுக்கான புதிய ஒன்றுகூடல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚
📱📱 للانضمام يرجى التواصل مع المشرف+94766789176
☑☑☑☑☑☑☑☑☑☑
https://chat.whatsapp.com/GOHHylV8GOD6OwfuhZf4JM
Comments
Post a Comment