الحزن لا يجدد قديماً

 துக்கம் அனுஷ்டிப்பது ஒருபோதும் பழையதைப் புதுப்பித்து விடாது. அது கடந்த காலத்தையும் மீட்டிக் கொண்டு வராது. இழந்ததையும் திருப்பித் தராது. 


இதை நன்கு அறிந்தவர்களே உண்மையில் இந்த உலகில் மகிழ்ச்சியான மனிதர்கள். இவர்கள் தம் கவலைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு புன்னகையில் எப்போதும் வலம் வருவர்.


 ‏السعداء هم  أشخاص عرفوا أن الحزن لا يجدد قديماً  ولا يُعيد ماضياً ولا يرد غائباً فتركوه جانباً وابتسموا.


✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.

Comments