"العفو" واحة خضراء
"மன்னிப்பு" என்பது பிரச்சனைகள் எனும் பரந்த பாலைவனத்தின் மத்தியில் ரம்யமாக காட்சி தரும் ஒரு பசுமையான சோலை நிலம் போன்றது என்பதை என் வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்தது. அங்குதான் அன்பின் ரோஜாக்களும், அமைதியின் போதிமரங்களும் பூத்துக் குலுங்குகின்றன. ஏன்! மக்களிடையே பாசத்தின் கயிறுகளும் அங்குதான் பின்னப்படுகின்றன.
علمتني الحياة أن "العفو" واحة خضراء وسط صحراء المشكلات القاحلة. وواحة تزهر داخلها ورود المحبة وأشجار السلام وتنسج خيوط المودة بين البشر.
✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.
Comments
Post a Comment