أصحآب القلوب النقية

தூய்மையான உள்ளம் கொண்டவர்களை விட அழகானவர்கள் இந்த உலகில் எவருமில்லை. தூரம் நீண்டிருந்தாலும், பாதைகள் வேறுபட்டிருந்தாலும், அவர்களின் அழகான உரையாடல்கள் நம் மனதில் மகிழ்ச்சியை என்றும் மலரச் செய்து கொண்டே இருக்கும்.


لـآ شيئ أجمَــل من أصحآب القلوب النقية حتىٰ لـو طَــآل البعـد واختلفت الدروب تبقىٰ أحآديثهم تبث السعَـــآدة فينَـا.


✍️ உஸ்தாத் / நிஹார் அப்துல்லாஹ் அல் அப்பாஸி.

Comments