شَوْقِي يَزيدُ ومَدْمَعِي رقراقُ

 في حب خير الورى صلى الله عليه وسلم.

கண்மணி நாயகம் மீதான காதல் கவி.


شَوْقِي يَزيدُ ومَدْمَعِي رقراقُ

         يا ويحَ قلبي كم لكم يَشتاقُ


அதிகரிப்பது, என் காதலல்லவா...

வடிவதோ, என் கண்ணீரல்லவா...

என் இதயம் ஏங்குவதோ, உங்களை நினைத்தல்லவா...

 

ما كنتُ أعلمُ قبل بُعْدِي عنكمُ

       كم من هُمومٍ يحملُ العُشّاقُ


உங்களை இழக்க முன், காதலர்கள் அனுபவிக்கும் காதல் வலியை என்னால் உணர முடிய வில்லையே... 


سَقِم الفُؤادُ وليس يَنفعهُ الدّواء

                ما غيرُ رُؤياكم له تِرْياقُ


என் உள்ளத்திற்கோ, காதல் நோயல்லவா...  

மருந்து, அதற்கு நிவாரணமாகப் போவதில்லையே...

ஆம், அதற்கு நிவாரணமோ,

உங்களைக் காண்பதல்லவா...


يا ليتَ شَعري هل سيُجْمَعُ شَمْلُنا

            أم أنّ مَوتي …… دُوْنَهُ سَبَّاقُ


நாம் மீளவும் இணைவோமா அல்லது அதற்கு முன் மரணம், என்னை முந்திடுமா ? யான் அறியேன்.


Comments